இணையவாசிகளுக்கு பிடித்த ஜோடி, நகுல்-ஸ்ருதி பல ஆண்டுகால காதல் பறவைகள் இவர்கள் 2016ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர் இவர்களுக்கு அகிரா என்ற பெண் குழந்தை முதலில் பிறந்தது குழந்தையுடன் குட்டி குட்டி க்யூட் போட்டோ ஷூட் செய்வது இவர்களின் பழக்கம் அனைத்து பண்டிகை தினத்தன்றும் குடும்ப புகைப்படங்களை வெளியிடுவர் ஸ்ருதிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது இந்த குழந்தைக்கு அமோர் என பெயரிட்டிள்ளனர் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட வீடியோவை தங்களது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளனர் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது