ராங்கி திரைப்பட ப்ரோமாஷன் நிகழ்ச்சியில் நடிகை த்ரிஷா!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரம் த்ரிஷா

பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களையே அதிகம் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்

தற்போது ராங்கி படத்தில் ஒரு வலுவான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்

சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலரில் த்ரிஷாவை கண்டு ரசிகர்கள் மிரண்டுவிட்டனர்

எங்கேயும் எப்போதும் படத்தின் இயக்குநர் சரவணன்தான் இந்த படத்தை இயக்கியுள்ளார்

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இத்திரைப்படதிற்கு திரைக்கதை எழுதியுள்ளார்

தற்போது இப்படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது

ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பிசியாக இருந்து வருகிறார் த்ரிஷா

ராங்கி டிசம்பர் 30ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது