கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார்

தமிழில் ‘தடையற தாக்க’படம் மூலம் அறிமுகம்

தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழ்ந்தார்

தீரன் அதிகாரம் ஒன்று, ஸ்பைடர், என்ஜிகே படங்களில் நடித்தார்

இந்தியன் 2 , அயலான் படங்களில் நடித்து வருகிறார்

ராஷ்மிகா, பூஜா ஹெக்டேவால் தெலுங்கில் மார்க்கெட்டை இழந்தார்

பாலிவுட்டில் கைவசம் அதிகம் படம் இருந்தாலும், சில படங்கள் தோல்வி அடைந்தது

இழந்த மார்க்கெட்டை மீண்டும் பிடிக்க ரகுல் போராடி வருகிறார்

முன்னணி நடிகையாக மீண்டும் வலம் வர விதவிதமான போட்டோஷூட்களை நடத்துகிறார்

ரகுலின் சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகின்றன