தினமும் ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுங்கள்



சரியான நேரத்துக்கு தூங்குங்கள்.
முடிந்தால் எக்ஸ்ட்ரா தூக்கம் போடலாம்!


உடலுக்கு தேவையான தண்ணீரை குடியுங்கள்.
Hydratedஆக இருந்தால் கருவளையம் குறையும்


குளிர்ச்சியான Tea bags கொண்டு
கண்களின் மேல் ஒத்தடம் கொடுங்கள்


சரும நிபுணரிடம் முறையான ஆலோசனை
பெற்று அவர் தரும் க்ரீமை உபயோகிக்கலாம்


டயட்டையும் உணவு பழக்கவழத்தையும்
முறைப்படுத்துங்கள்


அவசர காலங்களில் வேறு வழி இல்லாத
சமயத்தில் மட்டும் மேக் அப் மூலம் கவர் செய்யுங்கள்