வெஸ்ட் நைல் வைரஸ் கொசு மூலம் பரவும் தொற்றாகும்.



வெஸ்ட் நைல் வைரஸ், குளெக்ஸ் (Culex ) என்ற வகை கொசுக்கள் மூலம் பரவுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.



இந்த வைரஸ் மனிதரிடமிருந்து மனிதருக்கு பரவும் அபாயம் இல்லை.



இந்த தொற்றின் தொடக்கத்தில்.நோய் தொற்றின் அறிகுகள் எதுவும் இருக்காது.



தீவிரமடைந்தவுடன் காய்ச்சல்



சரும பாதிப்புகள்



உடல் வலி, தலைவலி, மயக்கம், பார்வை இழப்பு, வாந்தி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.



இதிலிருந்து தற்காத்துக்கொள்ள, கொசுக்கள் கடிக்காமல் பார்த்துகொள்ள வேண்டும்.



இந்த வைரஸ் தொற்று தீவிரமடைந்தால் மரணம்தான் இறுதியானது.



வீடுகளில் தண்ணீர் தேங்காமலும், கொசு உற்பத்தையை அதிகரிக்காமலும் இருப்பதுதான் இதிலிருந்து பாதுகாக்க ஒரே வழி.