அமிதாப் பச்சனின் 80 ஆவது பிறந்த நாள் இன்று(அக்.11)

யாரெல்லாம் வாழ்த்துகள் தெரிவித்தனர் தெரியுமா!

”இந்திய சினிமாவின் இன்ஸ்பிரேஷன்”என சாரா அலிகான் பதிவு

”அமிதாப் பச்சனை லெஜண்ட்” என புகழ்ந்தார் விக்கி கௌஷல்

இனி வரும் வருடங்களையும் நலமுடன் வாழ வாழ்த்து தெரிவித்தார் அஜய் தேவ்கன்

நிறைய அன்புடன் நெகிழ்ச்சி தெரிவித்த சோனம் கபூர்

ஆசானுக்கு வாழ்த்து தெரிவித்தார் ஷில்பா

’சினிமாவின் ஹீரோ’- கரண் ஜோஹர்

இன்ஸ்டா ஸ்டோரியில் வாழ்த்து தெரிவித்தார் அனுஷ்கா ஷர்மா

வாழ்த்து தெரிவித்த அக்‌ஷய் குமார்