தமிழகத்தில் திமுக சார்பில் 4 புதிய எம்.பி.க்கள் பதவியேற்கின்றனர் கல்யாண சுந்தரம் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் கிரி ராஜன் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் ப.சிதம்பரம் தேர்வாகிறார் ஒவ்வொரு மாநிலங்களவை எம்.பி தேர்வாவதற்கும் தலா 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. அதிமுக சார்பில் 2 எம்.பி.க்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தர்மர் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூன் 3 ஆம் தேதி வெளியாகிறது