தமிழ் திரையுலகின் ஒரே சூப்பர் ஸ்டார் என்ற பெருமையை பெற்ற நடிகர் ரஜினிகாந்த்



நடிகர் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் இன்று



இப்போது அவரை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை பார்ப்போம்



ரஜினிகாந்தின் உண்மையான பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட்



மெட்ராஸ் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் நடிப்பில் டிப்ளமோ படிக்கும்போது தமிழ் கற்றுக்கொண்டார்



சினிமாவில் அடியெடுத்து வைப்பதற்கு முன் பேருந்து நடத்துனராக இருந்தார்



முதலில் வில்லன் வேடங்களில் நடித்து வந்தார்



பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனை, இவர் இன்ஸ்பிரேஷனாக கருதுகிறார்



ரஜினிகாந்த் தனது 46 ஆண்டுகால நடிப்பில் 170 திரைப்படங்களில் நடித்துள்ளார்



CBSE பாடத்திட்டத்தில் ‘பேருந்து நடத்துனர் முதல் சூப்பர் ஸ்டார் வரை’ என்ற தலைப்பில் பாடம் ஒன்று இடம்பெற்றுள்ளது