இப்படம் வெளியாகி 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இப்படம் பெற்ற விருதுகளைப் பார்ப்போம் சிறந்த நடிகை (எடிசன் விருதுகள்) நயன்தாரா சிறந்த அறிமுக இயக்குநர் (எடிசன் விருதுகள்) அட்லீ குமார் சிறந்த பின்னணி இசை (எடிசன் விருதுகள்) ஜி. வி. பிரகாஷ் குமார் விருப்பமான நாயகி (விஜய் விருதுகள்) நயன்தாரா சிறந்த நடிகை (விஜய் விருதுகள்) நயன்தாரா மிகவும் பிரபலமான திரைப்படம் (நோர்வே தமிழ்த் திரைப்பட விழா) பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் சிறந்த நடிகை (பிலிம்பேர் விருதுகள்) நயன்தாரா சிறந்த துணை நடிகர் (பிலிம்பேர் விருதுகள்) சத்யராஜ் சிறந்த நடிகர் (தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் 2013) ஆர்யா