செக்க சிவந்த வானம் 2018-ல் வெளிவந்த தமிழ் மொழி திரைப்படமாகும்

மணிரத்னம் இப்படத்தை இயக்கினார்

சிவா ஆனந்துடன் இணைந்து மணிரத்னம் கதை எழுதியுள்ளார்

மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளது

அரவிந்த் சுவாமி, சிலம்பரசன், அருண் விஜய், விஜய் சேதுபதி போன்ற நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்

செக்க சிவந்த வானம் மூன்று சகோதரர்களின் கதையைச் சொல்கிறது

இறந்த தந்தையின் சாம்ராஜ்யத்தின் மீதான அதிகாரப் போராட்டத்தை கூறுகிறது

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்

இப்படம் வெளியாகி 4 வருடங்கள் ஆகிறது!