நானே வருவேன்



செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் செப்.29 வெளிவர இருக்கும் படம் நானே வருவேன்



பொன்னியின் செல்வன் பாகம்-1



நாவலை அடிப்படையாக கொண்டு மணிரத்னம் இயக்கும் படம் 'பொன்னியின் செல்வன் 1 ஆகும்



சாட்டர்டே நைட்



நிவின் பாலி, அஜூவர்கிஸ் நடிக்கும் படம், செப் அன்று வெளியாக உள்ளது



விக்ரம் வேதா



ஹ்ரித்திக் ரோஷன், சயீஃப் அலிகான், ராதிகா ஆப்தே நடிக்கும் படம் செப் 30 அன்று வெளியாக உள்ளது



நேனு நுவ்வு



சாகா ரெட்டி தும்மா இயக்கத்தில், தன்ராஜ், ரத்னா கிஷோர் நடித்துள்ள படம் செப் 30 அன்று வெளியாகிறது