ரைசா வில்சன் மாடல் மற்றும் நடிகை ஆவார் பிக் பாஸ் மூலம் பிரபலமானவர் ‘வேலையில்லா பட்டதாரி 2’ இவரின் முதல் திரைப்படம் ‘பியார் பிரேமா காதல்' படத்தில் ஹீரோயினாக நடித்தார் வர்மா, FIR உள்ளிட்ட படங்களில் முக்கிய ரோலில் நடித்தார் இடையில் மேக்கப்பால் ஏற்பட்ட அலர்ஜியால் தவித்தார் ரைசாவின் மேக்கப் அலர்ஜி பெரிய பிரச்னையாக மாறியது ரைசா சமூகவலைதளங்களிலும் ஆக்டிவாக இருப்பார் ரைசா தனது தோழியுடன் கோவா சென்றுள்ளார் நீச்சல் குளத்தில் தோழியுடன் விளையாடி மகிழும் ரைசாவின் புகைப்படங்கள் வைரலாகிறது