லேசான நெஞ்சு வலி அடிக்கடி ஏற்படுதல் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பவர்கள் கொழுப்பு அளவை சோதித்துக் கொள்ளுங்கள் ரத்த அழுத்த அளவு அதிகரித்தால் அலெர்ட், கொழுப்பையும் சோதியுங்கள் வழக்கத்துக்கு மாறான உடல் சோர்வு ஏற்படுகிறதா? கொழுப்பு அதிகரிக்க வாய்ப்புண்டு கவனம் சர்க்கரையின் அளவு அதிகரித்தால் கொழுப்பு அளவும் அதிகரிக்க வாய்ப்புண்டு ஆண்மைக் குறைவு உள்ளவர்களுக்கு உடல் கொழுப்பின் அளவு அதிகரிக்கலாம் நாள்பட்ட சிறுநீரக நோய் இருப்பின் கொழுப்பின் அளவை சோதித்துக் கொள்ளுங்கள்