மழை காலங்களில் நோய் தொற்று பரவும் வாய்ப்பு அதிகம்

மழை காலங்களில் நோய் தொற்றை தடுக்க டிப்ஸ்..

தேங்கிய மழை நீருக்குள் செல்ல வேண்டாம்

சாப்பிடும் முன் கைகளை நன்கு கழுவ வேண்டும்

கொசுக்கள் உற்பத்தியாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்

கொதிக்க வைத்த நீரை, ஆற வைத்து குடிக்கவும்

வெளியில் செல்லும்போது முகக் கவசம் அணியுங்கள்

வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்

சத்தான உணவுகளை உட்கொள்ளுங்கள்

உடல்நிலை பாதிக்கப்பட்டால்,சுயமாக மருந்துகளை எடுக்காமல்,மருத்துவரை அணுகுங்கள்