நடிகை சமந்தாவின் பிட்னஸ் ரகசியம் என்ன தெரியுமா? நடிகை சமந்தா தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நடிகை சமந்தாவுக்கு 35 வயது பிட்னஸ் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது சமந்தாவின் உணவுகள் என்ன தெரியுமா? காலை உணவில் அவகேடோ மற்றும் முட்டை மதிய உணவிற்கு மீன் அல்லது ஆட்டு இறைச்சி இரவு உணவில் சில காய்கறிகள்,ஆட்டிறைச்சி அல்லது மீன் ஞாயிற்றுக் கிழமையில் பிரியாணி, இறா உடற்பயிற்சி தொடர்ந்து செய்கிறார்.