மேஷம் :
கோபம், தேவையற்ற பதற்றம் உண்டாகும்.
பேச்சில் கவனம் தேவை


ரிஷபம்:
ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும். திறமைகளை சரியாக பயன்படுத்த வேண்டும்.


மிதுனம்:
ஒவ்வொரு விஷயத்திலும் கவனம் தேவை. பொறுமை மிக மிக அவசியம்


கடகம்:
இடம், மனை, சொத்துக்கள் கைகூடும். எல்லா நன்மைகளும் உண்டு. கவனம் தேவை


சிம்மம்:
தொட்டதெல்லாம் வெற்றி. குரு வழிபாடு அவசியம். மனக்கஷ்டம் தீரும்


கன்னி:
திருமணம் கைகூடும். பேச்சில் கவனம் தேவை.


துலாம்:
வீண் செலவுகள் உண்டாகும். திருமண விவகாரத்தில் கவனம் தேவை.


விருச்சிகம்:
அரசியல்வாதிக்கு அனுகூலம் உண்டு. சிந்தித்து செயல்படுக. நல்ல முன்னேற்றம் உண்டு.


தனுசு:
நேர விரயம் இனி கூடாது. குடும்பத்தில் சலசலப்பு உண்டாகும். ரகசியம் பகிரக்கூடாது.


மகரம்:
சமயோஜிதமாக செயல்பட்டால் வெற்றி, மிகப்பெரிய பலன் உண்டாகும்.


கும்பம்:
வேகம், யோகம், வெற்றி உண்டு. கோபத்தை கட்டுப்படுத்துங்கள்


மீனம்:
வேகம் கூடினால் வருமானம் அதிகரிக்கும். சிந்தித்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.