தென்னிந்தியாவின் முன்னனி நடிகைகளில் சமந்தாவும் ஒருவர் வயது கூட சமந்தாவின் அழகும் கூடிக்கொண்டே போகிறது தனது அழகை மேம்படுத்துவதற்காக பல விஷயங்களை சாம் பின்பற்றி வருகிறார் உடற்பயிற்சி முதல் உணவு பழக்கம் வரை அனைத்திலும் மாஸ் காட்டுகிறார் சாம் அனைத்து போட்டோக்களிலுமே தகதகவென சமந்தா மின்ன காரணம் தெரியுமா ? அதற்கு காரணம் சாம் டயட்டில் உள்ள மூன்று சூப்பர் பானங்கள் ஆகும் தனது காலை வேளையை ஆப்பிள் சீடர் வினிகருடன் துவங்குகிறார் சாம் அடுத்து கோதுமை புல் சாரானது சமந்தாவின் டயட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது மூன்றவதாக கோலாஜென் ஷாட் , இது இவரின் சருமத்தை மேலும் மேம்படுத்த உதவுகிறதாம் நீங்களும் ட்ரை பண்ணிப்பாருங்க ..