RRR படத்தில் ராம் சரண் உடன் இணைந்து நடித்திருப்பார் ஆலியா



கூடிய விரைவில் ஆலியாவிற்கும் பாலிவுட் பிரபலம் ரன்பீருக்கும் திருமணம் நடைபெறவுள்ளது



ஆலியாவின் ரசிகர்கள் அனைவரும் இவரை கல்யாண கோலத்தில் பார்க்க ஆவலாக உள்ளனர்



ஆலியாவுக்கென தனி ரசிகர் கூட்டம் உண்டு!



ஆலியாவின் பியூட்டி ரகசியங்களை இதுதான்!



தேனுடன் பப்பாளி அல்லது ஆரஞ்சு தோல் பொடியை கலந்து முகத்தில் பூசுவாராம்



சன்ஸ்கிரீன் இல்லாமல் வெளியே செல்லவே மாட்டாராம்



மாய்ஸ்சுரைசர் கண்டிப்பாக தேவை என்கிறார் ஆலியா



இவர் அழகு குறிப்புகளில் அடுத்து இடம்பெறுவது முல்தானி மெட்டி



முகத்தில் மிஸ்ட் மற்றும் முக ரோலரையும் ஆலியா பயன்படுத்துகிறார்