ஜில்லா ஜில்லா ஜில்லா அட எங்கும் செல்வான் தில்லா .. கத்தி படத்தில் கதிரேசன் மற்றும் ஜீவானந்தமாக இரு வேடத்தில் அசத்திய விஜய் மருதீரன் மற்றும் புலிவேந்தனாக பாய்ந்த புலி சமந்தாவின் ஆசை கணவராக தெறியில் விஜய் குமார் வர்லாம் வர்லாம் வா பைரவா .. மெர்சலில் கலக்கிய வெற்றி மாறன் ஒரு விரலில் புரட்சி செய்த சுந்தர் ராமசாமி பிகிலில் பந்தாடிய மைக்கல் ராயப்பன் மாஸ்டரில் ஜான் துரைராஜாக அசத்திய விஜய் 13 ஆம் தேதி திரையரங்கில் வெளிவரவிருக்கும் பீஸ்ட் படத்தில் ’வீரா ராகவன்; ஆக விஜய்