நவம்பர் 30, 1990 டெல்லியில் பிறந்தார் ராஷி கண்ணா 12 ஆம் வகுப்பில் டாப்பராக இருந்தவர் ராஷி மெட்ராஸ் கபே படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார் ராஷிக்கு ஷாருக்கானும், ரன்பீர் கபூரும்தான் இன்ஸ்பிரேஷன் இமைக்கா நொடிகள் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் விளம்பரதுறையில் வேலை பார்த்துள்ளார் ராஷி இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார் இன்ஸ்டாவில் இவரை 8 மில்லியனுக்கும் மேற்பட்டோர் ஃபாலோ செய்கின்றனர் சமீபத்தில் தனது 32-வது பிறந்த நாளைக் கொண்டாடினார் ராஷி லேட்டஸ்டாக கார்த்தியுடன் சர்தார் படத்தில் நடித்தார்