இம்மாதம் 16ஆம் தேதி வெளியாகவுள்ள படம் அவதார் தி வே ஆஃப் வாட்டர் இப்படம் லண்டனில் திரையிடப்பட்டது இதில் அவதார் படத்தின் படக்குழு அனைவரும் கலந்து கொண்டனர் அவதார் படத்தின் ஹீரோ ஜேக் சல்லியாக நடித்த சாம் நீள நிறத்தில் அவதார் தீம் பிரபல நடிகை கேட் வின்ஸ்லெட் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்த காட்சி அவதார் படத்தின் பிரம்மாண்ட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் அவதார் பட தயாரிப்பாளரின் குடும்பம் அவதார் குழுவுடன் புதிதாக இணைந்துள்ள நடிகை பெய்லி பாஸ் அவதாரின் புதுமுக நடிகர் ஜேக் சாம்பியன்