ஜேம்ஸ் கேமரூனின் இயக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள படம் அவதார் தி வே ஆஃப் வாட்டர்

2009 ஆம் ஆண்டு வெளியான அவதார் முதல் பாகம் வெளியானது

13 ஆண்டுகளுக்கு பிறகு அதன் இரண்டாம் பாகம் வெளியாகிறது

ரசிகர்களின் பல ஆண்டுகள் காத்திருப்புக்கு பதிலளிக்கும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது

அவதார் 2 படம் லண்டனில் ப்ரீமியர் ஷோவாக திரையிடப்பட்டது

இப்படம் குறித்து பாசிடிவான விமர்சனங்கள் ட்விட்டரில் வருகின்றன

அவதார் படத்தின் புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது

இவை தற்போது வைரலாகி வருகின்றன

இதனால் இப்படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு எகிறி வருகிறது

அவதார் இரண்டாம் பாகம், டிசம்பர் 16அன்று வெளியாகிறது