பெங்களூரில் பிறந்து வளந்தவர் நடிகை அமிர்தா ஐயர் 2018ம் ஆண்டு வெளியான படைவீரன் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் அதற்கு முன்னர் தெறி படத்தில் சைடு ஆர்டிஸ்டாக நடித்திருந்தார் தமிழ் மற்றும் கன்னட மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் பிகில் திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார் லிஃப்ட் படத்தில் அமிர்தாவின் நடிப்பு பாராட்டை பெற்றது சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அமிர்தா ஐயர் போட்டோஸ் போஸ்ட் போடுவது வழக்கம் குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடு செய்த புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார் குடும்பத்துடன் கோயில்களுக்கு செல்லுங்கள் என அறிவுரை கொடுத்துள்ளார் குடும்பத்துடன் அமிர்தா ஐயர்