கனமழை எதிரொலியால், புதுக்கோட்டையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை (அக்.10)

அக்.10, 26 மாவட்டங்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்

மழை பதிவு நிலவரத்தை தெரிந்து கொள்வோம்( காலை நிலவரப்படி)-அக்.09

சென்னை-13.7 மி.மீ

அரியலூர்-5 மி.மீ

கள்ளக்குறிச்சி-13.6 மி.மீ

ராமநாதபுரம் -33.4 மி.மீ

பெரம்பலூர்-23.6 மி.மீ

ராணிப்பேட்டை-31.4 மி.மீ

திருச்சி-12.5 மி.மீ