விஜய் டிவியின் 'பிரிவோம் சந்திப்போம்' சீரியல் மூலம் அறிமுகமானவர் ரச்சிதா



சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலமானார்



பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்றார்



அசத்தலாக விளையாடி 13வது போட்டியாளராக வெளியேறினார்



புத்தாண்டை முன்னிட்டு புதிய கார் வாங்கியுள்ளார்



புதிய மோரிஸ் கேரேஜஸ் காருடன் ரச்சிதா போஸ்ட்



பிக் பாஸ் ஷிவினுடன் ரட்சிதா



தோழிகளுடன் ரட்சிதா



கார் வாங்கியதில் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார்



ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்