2000 ஆண்டு வெளியான படம் 'அலைபாயுதே'


இயக்குனர் மணிரத்னம்



ரொமான்டிக் காதல் திரைப்படம்



ஹீரோவாக மாதவன் அறிமுகமானார்



ஹீரோயின் ஷாலினி



இசை ஏ.ஆர். ரஹ்மான்



ஒளிப்பதிவு பி.சி. ஸ்ரீராம்



அன்றும் இன்றும் என்றும் காதலர்களின் ஃபேவரைட் படம்



சூப்பர் ஹிட் திரைப்படமாக வெற்றி பெற்றது



இன்றுடன் 23 ஆண்டுகளை நிறைவு செய்கிறது