பிரஷாந்த் நீல் இயக்கத்தில் கடத்த ஆண்டு வெளியான படம் கேஜிஎஃப் 2



ஹோம்பேல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு



இன்றுடன் முதலாம் ஆண்டை நிறைவு செய்கிறது



இப்படம் மூலம் கன்னட சினிமாவின் பிராண்ட் அம்பாஸிட்டரானார் யாஷ்



ராக்கி என்ற கதாபாத்திரத்தில் கலக்கினார்



ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடித்திருந்தார்



கேஜிஎஃப் 2 படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது



சஞ்சய் தத் 'ஆதீரா' கதாபாத்திரத்தில் மிரட்டினார்



1200 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்தது



கேஜிஎஃப் 3 குறித்த அப்டேட்டை இன்று வெளியிட்டது படக்குழு