சமீபத்தில் வெளியாகி மாபெறும் ஹிட் அடித்த படம் பொன்னியின் செல்வன்

இப்படம், உலகளவில் இதுவரை 500 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது

ஜெயம் ரவி, விக்ரம், த்ரிஷா என நட்சத்திரங்கள் பலர் நடித்திருந்த படம் இது

இதில், குந்தவையாக கலக்கியிருந்தார் த்ரிஷா

இவர் பேசிய வசனங்களை பலரும் ரீல்ஸ் செய்து ட்ரென்டாக்கினர்

பொன்னியின் செல்வன்-2 ஆம் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகிறது

இதிலும், த்ரிஷாவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது

பொன்னியின் செல்வன்-2 ஆம் பாகத்தின் புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளன

குந்தவையின் புகைப்படத்திற்கு பலரும் லைக்ஸ் மழை பொழிந்துள்ளனர்

வைரலாகி வரும் த்ரிஷாவின் ரீசண்ட் க்ளிக்!