நாயகி ஸ்ரேயா சரனின் கலக்கல் கிளிக்ஸ்..!

நாயகி ஸ்ரேயா சரனின் கலக்கல் கிளிக்ஸ்..!

ABP Nadu
2001-ல் இஷ்டம் திரைப்படத்தில் நடித்து தெலுங்கு திரையில் அறிமுகமானார்

2001-ல் இஷ்டம் திரைப்படத்தில் நடித்து தெலுங்கு திரையில் அறிமுகமானார்

ABP Nadu
ஹிந்தி திரையுலகில் 2003-ஆம் ஆண்டு அறிமுகமானார்

ஹிந்தி திரையுலகில் 2003-ஆம் ஆண்டு அறிமுகமானார்

ABP Nadu
2003- ல் எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தில் தமிழ் திரையுலகிலும் அறிமுகமானார்

2003- ல் எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தில் தமிழ் திரையுலகிலும் அறிமுகமானார்

ABP Nadu

மழை திரைப்படத்தில் நடித்து, தமிழ் திரையுலகில் நாயகியாக அவதாரம் எடுத்தார்

ABP Nadu

இதை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வந்தார்

ABP Nadu

சிவாஜி திரைப்படத்தில் நடித்து முன்னணி நடிகைகளுள் ஒருவரானார்

ABP Nadu

இவர் இந்திய திரைப்படங்களில் மட்டுமில்லாமல் ஆங்கிலேய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்

ABP Nadu

இதுவரை பல மொழி படங்களில் நடித்துள்ளார்

ABP Nadu

தற்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்

ABP Nadu