Actress Sunaina : நாயகி சுனைனாவின் ரீசெண்ட் போட்டோஷுட் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார் சுனைனா மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் வர்த்தக இளங்கலை பட்டம் பெற்றுள்ளார் 2006 சம்திங் ஸ்பெசல் திரைப்படம் மூலம் தெலுங்கில் அறிமுகம் காதலில் விழுந்தேன் மூலம் தமிழில் அறிமுகம் நாக்கு முக்கா என்ற கானாப் பாடல் நல்ல வரவேற்பை பெற்று தந்தது நீர்ப்பறவை திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம்பேர் விருது தெலுங்கில் தொடர்ந்து நடித்து வருகிறார் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார் சுனைனா