தமிழ் சினிமாவின் ஐகான் இயக்குனர் மணிரத்னத்தின் காவிய திரைப்படமானது பொன்னியின் செல்வன்


சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷாஎன ஒரு பெரிய திரை பட்டாளமே நடித்துள்ளனர்



இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது



படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் உலக அளவில் வெளியானது



இப்படம் பிரமாண்ட வெற்றி பெற்றது.



இது எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் என பலரின் கனவு திரைப்படமாக இருந்தது



பொன்னியின் செல்வன் திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியாகும் நாள் குறித்து மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள் ரசிகர்கள்




அமேசான் பிரைம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படத்தின் ஓ.டி.டி. ஆக்சஸ் திறந்துள்ளது



அமேசான் பிரைம் பயனாளர்கள் ஆரம்ப நிலையில் PS1 திரைப்படத்தை வாடகைக்கு எடுத்து கண்டுகளிக்கலாம் என அறிவித்தது



மீண்டும் வாடகை செலுத்துமாறு கேட்கப்படும் அறிவிப்பு பயனாளர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது!