Actress Samantha: கையில் ட்ரிப்ஸ்... மருத்துவமனையில் அனுமதி... சமந்தாவுக்கு என்ன ஆச்சு? தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா கடந்தாண்டு தனது காதல் கணவரும், நடிகருமான நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார் சமந்தா புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா பாடல் பெரிதும் ரசிக்கப்பட்டது. விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் “காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்தில் நடித்திருந்தார் தற்போது அவர் நடிப்பில் யசோதா படம் வெளியாகவுள்ளது விஜய் தேவரகொண்டாவுடன் ‘குஷி’ படத்தில் நடித்து வரும் சமந்தாவின் உடல்நிலை குறித்து சில நாட்களாக வதந்தி பரவி வந்தது சில மாதங்களுக்கு முன்பு எனக்கு Myositis எனப்படும் ஆட்டோ இம்யூன் நிலை இருப்பது கண்டறியப்பட்டது நான் சீக்கிரமாக குணமடைந்து விடுவேன் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார் சமந்தா எல்லாம் கடந்து போகும் என்று தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் சமந்தா