அமெரிக்க பாப் பாடகர் நிக் நோனஸூம் பிரியங்கா சோப்ராவும் 2018 முதலில் சந்தித்தனர்

அன்று தொடங்கி இருவரும் காதல் பறவைகளாக வலம் வந்து அனைவரையும் கவர்ந்து வருகின்றனர்

வயது தடையை காதலில் உடைத்து, கரியரிலும் இருவரும் வெற்றிகரமாக வலம் வருகின்றனர்

ஜோத்பூரில் 2018 டிசம்பரில் இருவரும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துகொண்டனர்

ஜனவரி 2022இல் இவர்கள் வாடகைத் தாய் முறை மூலம் பெண் குழந்தை பெற்றனர்

தங்கள் குழந்தைக்கு மால்ட்டி மேரி என இருவரும் பெயரிட்டுள்ளனர்

தமிழன் படத்தில் அறிமுகமாகி, பாலிவுட் கடந்து ஹாலிவுட்டில் தற்போது கலக்கி வருகிறார் பிரியங்கா

ஹாலிவுட்டில் தற்போது ’லவ் எகெய்ன்’ படத்தில் நடித்து வருகிறார்

நிக் ஜோனஸ் இசை தாண்டி அவ்வப்போது ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.

4 ஆண்டுகளாக திருமண வாழ்க்கையில் கலக்கும் இந்த ஜோடி தொடர்ந்து லைக்ஸ் அள்ளி வருகிறது