பிரியங்கா சோப்ரா 1986ஆம் ஆண்டு பிஹாரில் பிறந்தார் இவருடைய பெற்றோர்கள் இருவரும் ராணுவத்தில் பணியாற்றும் மருத்துவர்கள் இவர் தயாரிப்பாளர், மாடல் மற்றும் பாடகராகவும் திரையுலகில் வலம் வருகிறார் 2000 ஆம் ஆண்டின் மிஸ் வேர்ல்ட் பட்டத்தை வென்றவர் இவர் தமிழில் நடித்த முதல் திரைப்படம் ‘தமிழன்’ ‘உள்ளத்தை கிள்ளாதே’ பாடலை நடிகர் விஜய்யுடன் இணைந்து பாடியுள்ளார் குவாண்டிகோ என்ற தொடர் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமானார் ஐந்துக்கும் மேற்பட்ட ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என 67க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் இங்கிலாந்து இளவரசரின் மனைவி மேகனும் பிரியங்காவும் நெருங்கிய தோழிகள்