சந்திரமுகி படம் பற்றிய சுவாரஸ்யத் தகவல்களை காண்போம் சந்திரமுகி கதாபாத்திரத்துக்கு சவுந்தர்யாவும் சிம்ரனும் தான் முதலில் அணுகப்பட்டனர் பின்னி கிருஷ்ணகுமார் ’ரா ரா’ பாடலுக்காக பிலிம்பேர் விருதை வென்றார் வடிவேலு சிறந்த நகைச்சுவை நடிகருக்கான பிலிம்பேர் விருதை வென்றார் சந்திரமுகி தெலுங்கில் வெங்கடேஷ் நடிப்பில் ’நாகவல்லி’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது ஹரியின் அய்யாவுக்குப் பிறகு நயன்தாராவின் இரண்டாவது தமிழ்ப் படம் இது ’தேவுடா தேவுடா’ பாடலில் இயக்குனர் பி.வாசு,ராம்குமார் கணேசன் ஆகியோர் நடித்துள்ளனர் கலா மாஸ்டருக்கு சிறந்த நடன அமைப்பாளருக்கான மாநில விருது கிடைத்தது சிறந்த கலை இயக்குனருக்கான விருது தோட்ட தரணிக்கு கிடைத்தது சந்திரமுகி படம் துருக்கிய மொழியிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது