கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா பற்றி தெரியாத தகவல்கள்

9 வயதில், ​​மகாராஷ்டிர மாநில U-15 அணியில் இடம் பிடித்தார்

11 வயதிலேயே U-19 அணியில் பங்கேற்பு

உள்நாட்டு ஒரு நாள் ஆட்டத்தில் இரட்டை சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை

16 வயதில் சர்வதேச அளவில் அறிமுகம்

டி20 போட்டிகளில் SENA (தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா) நாடுகளுக்கு எதிராக 50+ ரன்கள் எடுத்த ஒரே இந்தியர்

2018-க்குப் பிறகு டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர்

டி20-ல் 54 போட்டிகளில் 12 அரை சதம் உட்பட 1477 ரன்கள் குவிப்பு

பெண்கள் டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக அதிவேகமாக 50 ரன்கள் எடுத்து சாதனை

ஜூன் 2018 இல், இங்கிலாந்தின் கியா சூப்பர் லீக்கில் விளையாடிய முதல் இந்திய வீராங்கனை