இந்தியாவில் அஞ்சும் சோப்ராவிற்கு பிறகு ஒரு நல்ல இடது கை ஸ்டைலிஷ் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாதான்.



இவர் இன்று தனது 26-ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.



மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 1996-ஆம் ஆண்டு பிறந்தவர் ஸ்மிரிதி மந்தானா



2013-ஆம் ஆண்டு தன்னுடைய 16 வயதில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்தார்.



பங்களாதேஷ் மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஸ்மிரிதி மந்தனா முதல் முறையாக களமிறங்கினார்.



2017-ஆம் ஆண்டு மகளிர் உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 72 பந்துகளில் 90 ரன்களை விளாசினார்.



2018- மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களை விளாசி 55 ரன்கள் எடுத்தார்



இளம் வயத்தில் இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்திய கேப்டன்.



களத்தில் அபாரமாக தன் திறமையை வெளிப்படுத்துவார்.



ஹேப்பி பர்த்டே ஸ்மிருதி.. இன்னும் பல சாதனைகள் உங்கள் வசமாகட்டும்.