ப்ரியா பவானி சங்கரின் ஐரோப்பிய டூர் ஃபோட்டோஸ் லைக்ஸ் அள்ளி வருகிறது

ப்ரியாவின் இன்ஸ்டா பக்கத்தை நெட்டிசன்கள் முற்றுகையிட்டுள்ளனர்

பெல்ஜியத்திலிருந்து ஐஸ்க்ரீம் சாப்பிட்டபடி இந்த ஃபோட்டோவை பகிர்ந்துள்ளார்

கல்யாணம் முதல் காதல் வரை நாடகத்தில் ப்ரியா நடித்து புகழ்பெற்றார்

மேயாத மான் படம் மூலம் வெள்ளித்திரையில் கால் பதித்தார்.

தமிழில் முன்னணி நடிகர்களுடன் அரை டஜன் படங்களில் ப்ரியா நடித்து வருகிறார்

இதனிடையே பெல்ஜியம், நெதர்லாந்து, ஜெர்மனி என சுற்றி வருகிறார்

இவர் நடித்த திருச்சிற்றம்பலம் படம் முன்னதாக வெளியானது

பொம்மை, பத்து தல படங்கள் விரைவில் வெளியாக உள்ளன

ப்ரியாவின் வகேஷன் ஃபோட்டோஸ்கள் இணையவாசிகளை மகிழ்வித்து வருகிறது