நடிகர் சிரஞ்சீவிக்கு சொந்தமான ப்லிம்பேர் விருதுகளின் பட்டியலை பார்க்கலாம் 1982 சுபலேகா 1985 விஜேதா 1992 ஆபத்பாந்தவுடு 1993 முட்டா மேஸ்திரி 1999 சிநேகம் கோசம் 2002 இந்திரன் 2004 சங்கர் தாதா எம்.பி.பி.எஸ் 2006-ல் தென் லெஜண்டரி கெளரவ விருதை பெற்றார் ற்ற் 2010-ல் வாழ்நாள் சாதனையாளர் விருதையும் பெற்றார்