கோலிவுட்டின் புதுமண தம்பதி நயன்தாரா - விக்னேஷ் சிவன்



கடந்த ஜூன் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்



இவர்களின் திருமண வீடியோ விரைவில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகவுள்ளது



நயன்தாராவின் புகைப்படங்களை விக்கி தனது இன்ஸ்டாவில் பதிவிடுவது வழக்கம்



திருமணமான புதிதில் இருவரும் தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்றனர்



சமீபத்தில் ஸ்பெயின் நாட்டுக்கு இரண்டாவது ஹனிமூன் சென்றுள்ளனர்



இங்கேயும் நயன்தாரவை புகைப்படம் எடுத்து தள்ளியுள்ளார் விக்கி!



'அழகியே' என்று நயன்தாராவை வர்ணித்துள்ளார் விக்கி



இவர்களின் ஹனிமூன் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது



இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்