தாய்மை வாழ்கென தூய செந்தமிழ்...பிரியா அட்லீயின் வளைகாப்பு க்ளிக்ஸ் !



கடந்த மாதம் அட்லீ ப்ரியா தம்பதி, தங்களது எட்டாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடினர்



சமீபத்தில் தாங்கள் பெற்றோராக போகும் செய்தியை தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்தனர்



செல்ல நாய்க்குட்டியுடன் இருக்கும் புகைப்படங்களை அட்லீ பிரியா தம்பதி பகிர்ந்திருந்தனர்



பிரியா அட்லீயின் வளைகாப்பு விழா சமீபத்தில் நடைபெற்றது



அந்த விழாவில் நடிகர் விஜய் கலந்து கொண்டார்



இது விஜய் - அட்லீ இடையேயான அன்பை காட்டுகிறது என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்



இந்நிகழ்ச்சியில் பிரபல ஆர் ஜே ரம்யாவும் பங்கேற்றார்



பிரபலங்கள் அனைவரும் கலந்து கொண்ட நிலையில் நடிகர் விஜய் முதல் ஆளாக கலந்து கொண்டார்



பிரியா அட்லீயின் வளைகாப்பு போட்டோஸ் தற்போது வைரலாகிறது