நயன்தாராவின் நடிப்பில் டிச.22ஆம் தேதி வெளியாகவுள்ள படம், கனெக்ட்



’மாயா’ படம் போன்ற திகில் படமாக, கனெக்ட் உருவாகியுள்ளது



விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்து வழங்குகிறது



இப்படத்தின் ப்ரீமியர் ஷோ நேற்று நடந்தது



இதில், பத்திரிக்கையாளர்கள் மற்றும் பிரபலங்கள் என பலர் கலந்து கொண்டனர்



ப்ரீமியர் ஷோவில் விக்னேஷ் சிவன்-நயன்தாரா ரசிகர்கள் நோக்கி கையசைத்த காட்சி



இந்நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட நயன்தாராவின் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகின்றது



கனெக்ட் படத்தை பார்த்த பத்திரிகையாளர்கள், பாசிடிவ் ரிவ்யூஸ்களை கொடுத்துள்ளனர்



இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்



கனெக்ட் படத்தின் ரிலீஸிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்