நடிகை தமன்னாவின் பிறந்தநாள் இன்று!



தமன்னா ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார்



தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,மலையாளம் ,கன்னடம், மராத்தி மொழிப் படங்களில் நடிப்பவர்



2005ல் சந்த் சா ரோஷன் செகரா என்ற இந்தித் திரைப்படத்தில் அறிமுகமானார்



தமிழ் திரைப்பட உலகில் கேடி படம் மூலம் அறிமுகமானார்



கல்லூரி திரைப்படம் தமன்னாவுக்கு சிறப்பு அங்கீகாரம் கொடுத்தது



மொத்தம் 70 படங்களிலும், 65 படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்



தமன்னா பிட்னஸில் அதிகம் கவனம் செலுத்துபவர்



நடிகை தமன்னாவின் 33 வது பிறந்தநாள் இன்று



ஹேப்பி பர்த்டே தமன்னா !