குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் தனது பயணத்தை தொடங்கிய நஸ்ரியாவுக்கு 28 அது பிறந்தநாள் இன்று. நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கி நடிகராக வளர்ந்தவர்கள் பட்டியலில் நஸ்ரியாவுக்கு முக்கிய இடமுண்டு 2005 ஆம் ஆண்டு தனியார் மலையாள சேனலில் 'ஸ்ருதிலயம்' என்கிற நிகழ்ச்சிக்கு சிறுவயதிலையே தொகுப்பாளரானார் மம்முட்டி நடிப்பில் வெளியான 'பலுங்கு' திரைப்படத்தில் மம்முட்டிக்கு குழந்தையாக நடித்திருந்தார் 2006 ஆம் ஆண்டில் 'சந்திரகாந்தம்' என்கிற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக தொடர்ந்தார் ' ஸ்டார் சிங்கர்' என்கிற தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமானார் நாம் பெரிதாக கொண்டாடி வரும் நடிகரான 'ஃபகத் ஃபாசிலுடன் நஸ்ரியாவுக்கு 2014 ஆம் ஆண்டு திருமணமானது அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் அவர் நடித்த 'நேரம்' திரைப்படம் அவருடைய கரியருக்கு முக்கிய புள்ளியாக அமைந்தது இடைவெளிக்கு பிற்கு ரீ- எண்ட்ரி கொடுக்கும் போது அவருக்கு கிடைத்த வரவேற்ப்பும்,அன்பும் அலாதி இந்த ஆண்டு நானியுடன் ' அண்டே சுந்தரன்நிக்கி' படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் தனது அடையாளத்தை பதிவு செய்தார்