சளி இருமல் பிரச்சினைகளில் இருந்து விடுபட இதை தவறாம பண்ணுங்க ! கைகளை நன்றாக கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் ப்ரோபையோட்டிக் நிறைந்த உணவு பொருட்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும் மூன்று நாட்களுக்கு ஒரு முறை ஆவி பிடிக்க வேண்டும் தினமும் மூச்சு பயிற்சிகள் செய்து வர வேண்டும் ஒரு நாளில் 30 நிமிடங்களாவது உடலில் சூரிய வெளிச்சம் பட வேண்டும் புகை பழக்கத்தை தவிர்க்க வேண்டும் பிரிட்ஜில் வைத்த உணவு பொருட்களை உடனடியாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் தண்ணீரை நன்கு காய வைத்து வெதுவெதுப்பாக பருக வேண்டும் மஞ்சள் மிளகு கலந்த பால் குடிக்கலாம்