கேரட்டின் நன்மைகள் சில.... கால்சியம், வைட்டமின் ஏ, டி, இ சத்துக்கள் நிறைந்தவை கண்களுக்கு நல்லது சருமத்திற்கு நல்லது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வயிற்றுப் புண் குணமாகும் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவும் மலச்சிக்கல் பிரச்சனை வராமல் கட்டுப்படுத்தும் முகப்பருக்கள் நீங்கும் தோள் சார்ந்த பிரச்சனைகள் வராமல் தடுக்கும்