ஒரு நாளைக்கு எவ்வளவு காபி குடிக்க வேண்டும்? ஒரு நாளைக்கு 400 மில்லிகிராம் காபி குடிக்கலாம் ஒரு நாளைக்கு 3 கப் காபி குடிப்பதால் டிமென்ஷியா-அல்சைமர் நோய் ஏற்படும் அபாயம் குறைகிறது காபி குடிப்பது அல்சைமர், பார்கின்சன் நோய் உருவாக்காமல் உங்களைப் பாதுகாக்கும் காபி பொடியை பயன்படுத்துவதை விட, காபி கொட்டைகளை பயன்படுத்தலாம் காபி குடிப்பதால் மனச்சோர்வு குறையும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவும் சருமத்திற்கு நல்லது காபி மட்டுமின்றி எதையும் அளவோடு எடுத்துக் கொண்டால் உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது