நடிகை & மாடல் ப்ரீத்தி அஸ்ராணி



குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியவர்



2012ம் ஆண்டு முதல் நடித்து வருகிறார்



குஜராத்தை பூர்வீகமாக கொண்டவர்



ஆந்திராவில் படித்தவர்



தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்



தமிழில் மின்னலே என்ற சீரியலில் நடித்துள்ளார்



தொடர்ந்து வாய்ப்புகள் வருகிறது



தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் நடித்துள்ளார்



சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்