ABP Nadu


சமீபத்தில் வெளியான படம் லவ் டுடே


ABP Nadu


இப்படத்தினை இயக்கி நடித்திருந்தார் பிரதீப் ரங்கநாதன்


ABP Nadu


படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் ஆகியுள்ளது


ABP Nadu


பிரதீப்பின் பழைய ஃபேஸ்புக் பதிவுகள் வைரலாகி வந்தன


ABP Nadu


யுவனை திட்டும் வகையில் சில பதிவுகளை 12 ஆண்டுகளுக்கு முன்பு பதிவிட்டுருக்கிறார் பிரதீப்


ABP Nadu


இதனால் இவர் மீது கடுப்பான ரசிகர்கள் மீம்ஸ் போட்டு இவரை கலாய்க்க ஆரம்பித்தனர்


ABP Nadu


இதையடுத்து ஒரு ட்வீட்டை பதிவிட்டுள்ளார் பிரதீப்


ABP Nadu


‘வைரலாகி வரும் பதிவுகளில் ஒரு சில மட்டுமே என்னுடையது’-பிரதீப் ட்வீட்


ABP Nadu


‘வயது மாற மாற மனிதர்களும் மாறுவார்கள். நானும் நல்ல மனிதனாக மாற முயற்சிக்கிறேன்’-பிரதீப்


ABP Nadu


லவ் டுடேவின் வெற்றியை தொடர்ந்து ரஜினி, பிரதீப்பை பாராட்டியது குறிப்பிடத்தக்கது