ABP Nadu


கோலிவுட்டின் சூப்பர் ஜோடி பாபி சிம்ஹா-ரேஷ்மி மேனன்


ABP Nadu


2015-ல் உருமீன் என்ற படத்தில் இணைந்து நடித்தனர்


ABP Nadu


அப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதே இருவரும் காதல் வயப்பட்டனர்


ABP Nadu


2016ஆம் ஆண்டில் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்தனர்


ABP Nadu


இவர்களுக்கு முத்தான 2 குழந்தைகள் உள்ளனர்


ABP Nadu


ரேஷ்மியும் பாபி சிம்ஹாவும் தங்களது குழந்தைகளுடன் போட்டோக்களை பதிவிடுவது வழக்கம்


ABP Nadu


தீபாவளி, பொங்கல், கிருஷ்ண ஜெயந்தி என அனைத்து பண்டிகைகளையும் குடும்பமாக கொண்டாடுவர்


ABP Nadu


அந்த வகையில், இப்போதும் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர்


ABP Nadu


இந்த அழகான குழந்தை சிரிப்பு அனைவரது மனதையும் கொள்ளை கொண்டுள்ளது


ABP Nadu

இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது